விசாகப் பூரணை தினத்தை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும். – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Thursday, May 7th, 2020

வீட்டில் இருந்தவாறே விசாகப் பூரணை தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்த பெருமானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து விசாகப் பூரணை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை காரணமாக இந்த தினத்தை அனைவரும் வீட்டில் இருந்தே கொண்டாட வேணடும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: