வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான காலம் நீடிப்பு!

Sunday, August 27th, 2017

இந்த வருடத்தின் வாக்காளர் பட்டியலின் திருத்தங்களுக்கான காலம் அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றதுதேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் கிராம சேவகரிடம் அது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பயண சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத பயணிகளுக்கு நடவடிக்கை - மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையி...
அடுத்த மாதம்முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை - வலுசக்தி அமைச்சர் கஞ்சன ...
இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பம் - கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு...
அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் த...
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துங்கள் - யாழில் உள்ள இந்திய துணைத...