வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு – தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!
Tuesday, July 28th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 95 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினத்திற்குள் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டை கிடைக்க வில்லை எனின் தபால் காரியாலயத்தில் வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தாபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலைக்கழக மாணவனை மிரட்டிய குற்றச்சாட்டில் ரம்புக்வெலவின் மகன் கைது!
பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சார்த்திகள் ஒன்லைன் ஊடாக கோருவதற்கு பரீட...
தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் - மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா!
|
|
|


