வாகன சோதனைகள் மேலும் அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Tuesday, January 1st, 2019
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் மேலும் அதிகரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில், வாகன சோதனைகளை மேலும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடுகள் மூலம் விபத்துக்களை குறைக்கலாம் என தாங்கள் எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நிபந்தனைகளை மீறிய 80 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் மீள பெறப்பட்டன!
அந்தமான் - நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்!
கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாளை நியமனம்!
|
|
|


