அந்தமான் – நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்!
Monday, March 6th, 2023இந்தியாவின் அந்தமான் நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேநேரம் அண்டை நாடான இந்தோனேசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கான அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். விஜயம்!
செம்மணியில் மனித எலும்புகள் - மீண்டும் சூடுபிடிக்கிறது செம்மணி விவகாரம்!
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது - தொற்று நோயியல் பிரிவு அறிவிப்...
|
|