வாகன சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
 Wednesday, July 11th, 2018
        
                    Wednesday, July 11th, 2018
            இலங்கையில் வாகன போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கான அபராத தொகையானது 30 – 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
புலம் பெயர்ந்த தமிழர்களை ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு!
கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு -  நாளைமுறுதினம்முதல் வழமைபோற்...
யாழ். கல்லுண்டாயில் பேருந்து விபத்து -  24 பேர் வைத்தியசாலையில்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        