வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன திணைக்களத்தின் நாளாந்த நடவடிக்கைகள் வீட்டில் புணிபுரியும் அரசாங்க கொள்கைக்கு இணங்க மோட்டார் வாகன திணைக்களத்தின் மாவட்ட ரீதியான மற்றும் தொடர்புடைய நடைமுறைகளுக்கு அமைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பயனாளர்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சீ.கே.அழககோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மாவட்ட ரீதியாக அனைத்து பிரதி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது இருக்க விஷேட ஏற்பாடு!
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!
உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!
|
|