வாகன உதிரிப்பாக களஞ்சியத்தில் தீ!
Sunday, February 25th, 2018
கொட்டாவை நகரில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் களஞ்சியமொன்றில் திடீர் தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் மற்றும் கொட்டாவை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்பு தொடர்பில் இதுவரை கணிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் கொட்டாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
விலையை குறையுங்கள் - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
நடமாடும் சேவை மூலமாக விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ட...
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழ...
|
|
|


