வவுனியாவில் தீயணைப்பு பிரிவு!
Sunday, July 24th, 2016
வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் த.தாமேந்திரா தெரிவித்துள்ளார்.
புதிய தீயணைப்பு வாகனம் மற்றும் நோயாளர் காவு வண்டி ஆகியன ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளாதக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உடனடி தீயணைப்பு சேவைக்கு 0242225555, 0243245555 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டின் பல பாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு !
இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை - வளிமணடலவியல் திணைக்களம்!
தற்கொலை குண்டு வெடிப்பு : பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!
|
|
|


