வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
Wednesday, January 9th, 2019
இந்த ஆண்டுக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடு ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
ஆரம்பப் பிரிவுக்கான அத்தியாவசிய கற்றல் திறன்விருத்திக் கையேடுகளும் வழங்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிவதற்காக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தை தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீன்பிடி வள்ளங்கள் தொடர்பில் விரைவில் முடிவு – அமைச்சர் அமரவீர!
யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை - யாழ்...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் உலக கத்தோலிக்க திருச்சபை திருப்பீடத்தின் தூதுவர் சந்திப்பு!
|
|
|
காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் - கொரோனா தொற்று ஆய்வில் தகவல்!
வன்முறையை தூண்டும் நோக்கில் அலரி மாளிகையில் கூட்டத்தை நடத்தவில்லை - முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ...
வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் - தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்...


