வல்வெட்டித்துறை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகரசபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இறந்த உறவகளுக்க அஞ்சலி மரியாதை செய்தனர்.
Related posts:
இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!
வைத்தியசாலை கழிவுகள் கடலில் கலப்பதாக தகவல் - திருமலை கடற்கரையை பார்வையிட்டார் கிழக்கு மாகாண சுற்றுல...
அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்...
|
|