வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி பூரண ஆதரவு!
Monday, June 27th, 2016
சற்றுமுன்னர் ஆரம்பமான வலி வடக்கின் மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்களின் போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளதுடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு குறித்த பிரதேச மக்களது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை ஆரம்பமாகியுள்ளது.

Related posts:
8 லட்சம் பேர் தற்கொலை - அதிர்ச்சியில் சுகாதார நிறுவனம்!
சகோதரிகள் அட்டகாசம் – குழப்பத்தில் வட்டுக்கோட்டை பிளவத்தை அ.த.க பாடசாலை!
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை - வடக்கு மாகா...
|
|
|
இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை விடுங்கள் - முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து!
இயந்திரம் பழுது - நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சம் - மீளவும் தமிழகத்திற்க...
ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் - அமைச்சர் பந்துல குண...


