வறட்சி – ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Tuesday, March 10th, 2020
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
Related posts:
கூட்டுறவு திணைக்களத்தின் அக்கறையின்மையால் முற்றாக முடங்கியது கடற்றொழிலாளர் சமாசம் - ஊர்காவற்றுறை பிர...
முதலாம் திகதிமுதல் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க முறைமை அமுலில் இருக்காது - வலுசக்தி அமைச்சர் கஞ்ச...
பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களின் வேலை மாத்திரமன்றி அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் - ஜ...
|
|
|


