வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தம்!
Sunday, April 7th, 2019
சர்வதேச சமுத்திர அமைப்பின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக 1971 ஆம் ஆண்டு இலக்கம் 51இன் கீழான வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச சமுத்திர அமைப்பினால் அடிப்படை சாசன பிரகடனமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச சாசனங்களுக்கு அமைவாக அதன் அங்கத்துவ நாடு என்ற ரீதியில் செயல்பட வேண்டியுள்ளது.
இதற்கமைவாக சர்வதேச சமுத்திர அமைப்பின் சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டத்தை முன்னெடுப்பதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் அதி விசேட வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை நிறுவுவது குறித்த வர்த்தமானி!
மந்திகை ஆதார மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை கிளினிக் ஆரம்பம்!
பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!
|
|
|


