வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடல்!
Sunday, February 5th, 2023
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
ஜப்பானிய அமைச்சருடன் இன்று கொழும்பில் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கூறியுள்ளமை கறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தரம் 1 க்கு 10 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்- கல்வியமைச்சு!
வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் ஐவர் கைது!
உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யா – விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுக...
|
|
|


