வரும் திங்களன்று மீண்டும் புதிய அரசாங்கம் அமைகிறது!
Friday, December 14th, 2018
நீதிமன்ற தீர்ப்பை அடுத்த எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகேயை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
பேருந்து கட்டணம் தற்போது அதிகரிக்காது?
மாணவர்களுக்கு தெளிவூட்டுமாறு அறிவுறுத்தல்!
இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை த...
|
|
|


