வருமானவரி சட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் செயலமர்வு – உள்நாட்டு இறைவரித்திணைக்களம்!
Friday, October 27th, 2017
புதிய வருமானவரி சட்டம் தொடர்பாக வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் கணக்காய்வாளர்கள் உள்ளிட்ட தொழிற்துறையினருக்கு தெளிவுபடுத்துவதற்கு உள்நாட்டு இறைவரித்திணைக்களம் நாடுமுழுவதிலும் தொடர் செயலமர்வுகளை நடத்த தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி மூலமான வருமானத்தை அதிகரிப்பதே நோக்கமாகும் என்று தேசிய வருமான ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க தெரிவித்தார்.
Related posts:
மாணவி வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு? - அமைச்சர் மங்கள!
தொடரும் சீரற்ற வானிலை - வடக்கிலும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
|
|
|


