வருகிறது புதிய அனுமதிப்பத்திர முறை?
Sunday, September 10th, 2017
நடைமுறையில் உள்ள பேருந்துகளுக்கான அனுமதிப்பத்திர முறை இரத்துசெய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய முறையொன்று கையாளப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
அனுமதிக்கான கட்டணங்களை அறவிடும் முறையில் மாற்றம் செய்யப்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்
இதற்கமை பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் அறவிடும் முறையொன்று குறித்து அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரிசியின் கட்டுப்பாட்டு விலைகள் மீறப்படுவதாக முறைப்பாடு!
சட்ட நடவடிக்கை எடுக்கம்வரை பகிஷ்கரிப்பு – யாழ் பல்கலை கலைப்பீட விரிவுரையாளர்கள் தீர்மானம்!
பிரதமர் தினேஷ் குணவர்தன - டென்மார்க் தூதுவர் Freddy Svane சந்திப்பு - இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவ...
|
|
|


