வருகின்றது மலேரியா நோய்க்கு தடுப்பூசி!
Wednesday, April 26th, 2017
உலக வரலாற்றில் முதற்தடவையாக மலேரியா நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆபிரிக்க கண்டத்திலுள்ள மூன்று நாடுகளுக்கு அடுத்த வருடம் மலேரியா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.கானா, கென்யா, மாலாவி ஆகிய நாடுகளில் அடுத்த வருடம் முதல் மலேரியா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.நான்கு தடவைகள் தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் மலேரியா நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தொவித்துள்ளது.
Related posts:
உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம்?
யாழ் - கொழும்பு சொகுசு பேருந்துகளில் உரிய கட்டண நடைமுறை இல்லை - பயணிகள் விசனம்!
படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி - இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அறிவ...
|
|
|


