வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் ஜனவரி முதல் அமுல்!
Friday, December 30th, 2016வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வரி தொடர்பான திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
விவசாயிகளுக்கு 500 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு வழங்கத் தீர்மானம்!
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண...
ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
|
|