வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம்!
Friday, March 13th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது
Related posts:
பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி பெறுவதில் சிக்கலில்லை - முதல்வர் விக்கினேஸ்வரன்!
புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம...
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் தொழிற்சங்க போராட்டம் - பல துறைகள் ஸ்தம்ப...
|
|
|


