வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
வடமாகாணத்தின் தொண்டராசியர்கள் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கடந்த கால நேர்முகத் தேர்வின் போது பதிவுத் திரட்டுப் புத்தகத்தில் உள்வாங்கப்படாத காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குறித்த பரீட்சையில் பங்கேற்க முடியும்.
அப்படியானவர்கள், தங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான சத்தியக்கடதாசி ஒன்றை மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது இவ்வாண்டுஅதிகரிப்பு - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தகவல்!
9 ஆவது நாடாளுமன்றுக்கு செல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட 23 முக்கிய பிரபலங்கள் – குழப்பத்தில் ரணில் வி...
அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் – முன்னாள் ஜ...
|
|
|


