வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாணத்தில் பொலித்தீனக்குத் தடை – பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்...
|
|