வட்டுக்கோட்டையில் 19 வயது யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு!

வட்டுக் கோட்டை காளி கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லை என அவரது பெற்றோரால் வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி காணாமற் போயுள்ள நிலையில் அவரைத் தேடியும் காணாமையால் பெற்றோர்களால் மறுநாள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் . இது தொடர்பாக் வழக்குப் பதிவு செய்துள்ள வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மீண்டும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட எம்.எஸ்.ஜி. இரசாயனம்!
ஜனவரி முதலாம் திகதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்!
4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்றுமுதல் குறைப்பு!
|
|