வட்டக்கச்சி மாயவனூர் மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேச மாயவனூர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்களது வடமாகாணசபை நிதி ஒதுக்கிட்டின் கிழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வை. தவநாதன் அவர்களால் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
Related posts:
44 விசாரணைகள் நிறைவு!
கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்துத் தபால் நிலையங்களும் திறக்கப்படும் - தபால் மா அதிபர் அறிவிப்பு!
|
|