ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா – பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு!

Saturday, April 27th, 2024

இலங்கையில்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்றையதினம் (26) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில்

இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகளில் சுமுகமான விவாதங்கள் தொடர்பிலும்  இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

000

Related posts:

இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் ஜ...
நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது - நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெ...
மாணவர்களின் உயர் கல்விக்கு 8 இலட்சம் வட்டியற்ற கடன் மீள ஆரம்பம் - நாளாந்த செலவுக்கும் 3 இலட்சம் - ந...