வடக்கில் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு!

வடக்கு மாகாணத்தில் சுமார் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்த நிலையில் கடந்த 5 ஆம் திகதியிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்வதாக அச் சபை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் கடந்த 9 ஆம் திகதி வரை ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 700 கிலோ கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கச்சா எண்ணெய் விலை சரிவு!
நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...
யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!
|
|
உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிவாரணம் - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு!
கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொறுத்தமானதா...
அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜ...