வடக்கில் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பம்!
Saturday, January 12th, 2019
வடக்கில் அண்மையில் வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று(12) ஆரம்பமாகவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ். மாநகர சபை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்!
நாயின் கடித்து சிறுவன் பரிதாபச் சாவு!
பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
|
|
|


