வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி!
Friday, April 5th, 2019
வடக்கிலுள்ள நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி செய்யவுள்ளது.
இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
18 வயது யுவதி உட்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி!
ஓகஸ்டில் மின் கட்டணத்தில் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


