வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி!
Friday, April 5th, 2019
வடக்கிலுள்ள நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி செய்யவுள்ளது.
இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
Related posts:
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் சி...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்க தீர்மானம்!
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச...
|
|
|


