வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை – பதில் பொலிஸ் மா அதிபர்!

வங்கி ஊழியர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் அனுமதி அட்டை இல்லாமல் தங்களது வங்கி அடையாள அட்டையை பயன்படுத்தி வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் இதற்கு அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது - தேசிய நீர் வழங்கல் சபை ச...
வடக்கில் இதுவரை 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 164 பேர் மரணம் என சுகாதார சேவைகள் பணிப்...
500 மில்லியன் டொலர் கடன் இன்று செலுத்தப்பட்டது - மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு...
|
|