ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!
Thursday, July 7th, 2022
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு ரஷ்யர்கள் எண்ணெய் இறக்குமதி குறித்து ஆலோசிப்பதற்காக இன்று இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ள வேளையில் இந்த குறித்த பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனாக தொலைபேசி உரையாடலில், இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு கடனுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றம் வந்தது!
வடக்குக் கல்வி அமைச்சால் பாடசாலைக்கு ஆபத்து: அதிர்ச்சியில் கல்விப்புலம்!
மின்சார கட்டணம், நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள், தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவச...
|
|
|


