ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு ரஷ்யர்கள் எண்ணெய் இறக்குமதி குறித்து ஆலோசிப்பதற்காக இன்று இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ள வேளையில் இந்த குறித்த பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனாக தொலைபேசி உரையாடலில், இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு கடனுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கைத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படை கப்பல்கள்!
மின்சார கட்டண முறையில் மாற்றம்!
இலங்கையில் 35 வீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தம் – சுகாதார துறை எச்சரிப்பு!!
|
|