ரயில் பயணப்பெட்டிகள் தயாரிப்பு!

தமிழ் நாட்டில் பயணிகளுக்கான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இலங்கைக்கான ரயில் பயணப்பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை ரயில் பயணிகளுக்கான 70 பெட்டிகளை சென்னையிலுள்ள integral coach factory தயாரிக்கவுள்ளது.
இலங்கைக்காக ரயில் பெட்டிகளை இந்த நிறுவனம் தயாரிப்பது இதுவே முதற்தடவையாகும். விரைவில் இதன் விற்பனைப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் முதற்கட்டமாக 16 பெட்டிகளை விநியோகிப்பதற்கும் குறித்த நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த தயாரிப்புக்களை இலங்கை முன்வைத்த கேள்வி மனுக்களுக்கு அமைய குறித்த நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கல்வி அமைச்சால் மூவரடங்கிய குழு நியமிப்பு!
நாளைமுதல் 7ஆம் திகதிவரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வியமைச்சு அறிவிப்பு!
கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடும் நோக்கம் எதுவுமில்லை – ரோகித ராஜபக்ச திட்டவட்டம்!
|
|