ரயில் கழிவறைகளை தவறாக பயன்படுத்துவோர் கைதாவர்!
Friday, August 4th, 2017
ரயில் கழிவறைகளை முறைகேடாக பயன்படுத்துவோரை கைது செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சட்டவிரோதமாக இடம்பெறும் வியாபாரத்தை நிறுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தை திணைக்களம் அமுல்படுத்துகின்றது. இவ்வாறானவர்களை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மேலும் ரயில்களில் யாசகம் கேட்போரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Related posts:
39 நாடுகளுக்கு இலங்கையில் On Arrival Visa!
20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை - பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!
ஜப்பான் - இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை உருவாக்கத் நடவடிக்கை - முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமை...
|
|
|


