தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!
Monday, October 3rd, 2016
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என, உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதில் பிரதமர், அமைச்சரவை உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள் வெற்றிடங்கள்!
மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி!
பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை!
|
|
|


