ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு நியமனம் – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!
Wednesday, April 20th, 2022
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஆராய சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் 20 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குவதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!
8 அமைச்சர்கள் மீது முறைப்பாட்டு - டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு!
யாழ் மாவட்டத்தில் ஐந்து குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிப்பு!
|
|
|


