யாழ். வலிகாமத்தில் கடும் மழை!
Tuesday, October 10th, 2017
யாழ். வலிகாமத்தில் இன்று செவ்வாய்க் கிழமை(10) கடும் மழை பெய்துள்ளது. இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியாலம் வரையான நேர காலம் வரை கடும் மழை வீழ்ச்சி பெய்துள்ளது.
கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் அதிகளவு வெள்ள நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றன. வலிகாமத்தில் கடும் மழை பெய்த போதும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகவில்லை.
Related posts:
தரம் ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதியால் பரிசில்கள்!
எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி - சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்ப...
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!
|
|
|


