யாழ். மாநகரப் பகுதியில் திடீரென டெங்கு நோய் அதிகரிப்பு!

Tuesday, December 25th, 2018

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் அண்மைக் காலமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளது.

எனவே இந்த நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் தாம் சார்ந்த சூழலை துப்புரவாக வைத்திருக்க வேண்டும் எனவும் யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ.தேவநேசன் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு - சுகாதார சேவ...
2025 ஆம் ஆண்டிற்கான பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிய...
யாழ் பல்கலை மருத்துவ மாணவர் ஏற்பாடு – யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்க...