யாழ்.மத்தியகல்லூரி மைதானத்தில் பெரும்போர் ஆரம்பம் !

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்கின்றது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடும் சென்.ஜோண்ஸ் கல்லூரி அணி தற்போதுவரை 11 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகங்கொடுத்து 4 இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Related posts:
மனிதர்களை வேறுகிரகத்துக்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கிறார்: ஸ்டீபன் ஹாக்கிங் !
யாழில் 61 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு நேற்று கொவிட் தொற்று!
டொலருக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம் - மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்!
|
|