யாழ் போதனா வைத்தியசாலையில் போராட்டம்!
Friday, June 24th, 2016
யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை பிரிவு தாதியர் ஒருவர் பணியிறக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் பிறந்த சிசு இறந்தமைக்கு குறித்த தாதியரின் கவனயீனம் காரணம் என்று கூறி அவர் பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தாதியர்கள் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (24)காலையில் இருந்து தாதியர் சங்கத்தினர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தும் மனு நிராகரிப்பு!
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி அறிமுகம்!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 சிறைக்கைதிகள் விடுதலை - ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
|
|
|


