யாழ் தொழில் நுட்பவியல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்!

கணிய அளவை உதவியாளர் AQS (NVQ – 4), மோட்டார் ஸ்கூட்டர் பழுது பார்த்தல் MSR (NVQ – 3), கணனி வன் பொருளுக்கான சான்றிதழ் Computer uardware (NVQ – 3), கணனி வலையமைப்புக்கான சான்றிதழ் computer Networking (NVQ – 3), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் ICT (NVQ – 3), முற்றிலும் இலவசமான கற்கை நெறிகள் என்பதுடன் மாதாந்தம் 1000 உதவுத் தொகை மற்றும் போக்குவரத்து பருவகாலச்சீட்டு என்பன வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயில விரும்புவோர் 15.06.2019 ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் தொழில்நுட்பவியல் கல்லூரி யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் மேலதிக விபரங்களுக்கு தொழில்நுட்பக்கல்லூரியுடன் அல்லது 021 221 2403 எனும் அலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரிப் பணிப்பாளர் எஸ்.முகுந்தன் அறிவித்துள்ளார்.
Related posts:
வெளிநாட்டில் வாழும் இலங்கை தொழிலாளர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதி பத்திரம்?
ஆசிய கிண்ணதத் தொடர்: இலங்கை தேசிய அணியில் மத்திய கல்லூரி மாணவன் மதுஷன்!
தூதரக சேவைகளுக்கான நேர ஒதுக்கீடுக்கு கட்டணம் அறவிடுபவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை!
|
|