யாழ் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்!

Tuesday, July 19th, 2016

 

யாழ் சிறைச்சாலையில் கைதிகள் 22 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றில் தமது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்தகைதிகள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனை,போதைப்பொருள் விற்றல் மற்றும் தம்மிடம் போதைப்பொருளினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு - சிறுவர் தின வாழ்த்...
மாற்றுத் திறனாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நிவாரணம் - பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு மஹிந்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!