யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
Friday, January 6th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(07)காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ். அச்செழு, நீர்வேலி, கரந்தன், மாசிவன், சிறுப்பிட்டி ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சர்வஜன வாக்கெடுப்பு சரத்தை நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!
முதல்வரின் உத்தரவை மதிக்காது நடைபெற்று முடிந்த பிரதி அவைத் தலைவர் தெரிவு!
அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் பதிவுகள் இரத்து!
|
|
|


