யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் நாளை மறுதினமும் மின் தடை!

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக் கிழமையும்(22) , நாளை மறுதினம் சனிக்கிழமையும்(23) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை வெள்ளிக் கிழமை(22) காலை- 8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரையும் இடைக்காடு, வளலாய், தம்பாலை ஆகிய பிரதேசங்களிலும், நாளை மறுதினம் சனிக்கிழமை(23) குப்பிளான், மயிலங்காடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
Related posts:
பிரதேசசெயலக ரீதியாக தொழிற்சாலைகள் நிறுவி தொழில் வாய்ப்பளிக்கும் முதலீட்டாளருக்கு ஊக்குவிக்க விசேட தி...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் - சட்டமா அ...
சனத்தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசிகளை செலுத்திய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம் – சீன தூதரகம் பார...
|
|