யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை(06) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், கறுக்காய்ப் பிரதேசம், வாழைத் தோட்டம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அடுத்த மாதம் இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!
கடன் மறுசீரமைப்பு விவகாரம் - சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம்!
|
|