யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீறி அதிகளவானோர் கூடியதால் நடவடிக்கை..
Sunday, August 8th, 2021
ஆடி அமாவாசை தினமான இன்று யாழ்.கீரிமலை பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடியதால் இந்த அன்டிஜன் பரிசோதனை சுகாதார பகுதியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வன்முறைகள் குறைவடைய வேண்டுமாகில் தண்டனைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். – முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர...
வடமாகாணத்துக்கு இன்னும் 48 அம்புலன்ஸ்கள் தேவை - சுகாதார அமைச்சு !
யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயற்பட வேண்டும் - அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டு!
|
|
|


