யாழ்ப்பாணத்தில் விசர்நாய்த் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!

யாழ் மாவட்டத்தில் உள்ள அநேகமான அரச மருத்துவ மனைகளில் விசர் நாய்க் கடி தடுப்பூசிக்கு (ஏ.ஆர்.வி ) பெரும் தட்டுப்பாடு நிலவுதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்.மாவட்டத்தில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவுவதால் தெருநாய்கள் பல நீர் வெறுப்பு நோய்களுக்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் குறித்த மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் நாய்கடிக்குள்ளாகுபவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
காணி தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் மீது மக்கள் அதிருப்தி - ஜனாதிபதி!
அகிலா தனஞ்சயவுக்கு தடை விதித்து ஐசிசி!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸார் வெளியேற வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவச...
|
|