யாழ்ப்பாணத்தில் மலேரியா பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
Thursday, February 17th, 2022
யாழ்ப்பாணத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் நான்கு வாரங்களில் 04 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மலேரியா தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.
ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்த 06 மலேரியா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று பிறந்தநாள்!
யாழ்.பல்கலைக்கழக பிசிஆர் பரிசோதனை தொடர்பில் வதந்தி பரப்பியோரைக் கண்டறியுமாறு குற்றவியல் பிரிவில் பேர...
தனியார் ஊழியர்களுக்கு வழமை போன்று சம்பளத்தை வழங்க வேண்டும் - தொழிலாளர் ஆணையாளர் நாயகம்!
|
|
|


