யாழ்ப்பாணத்தின் இரு பகுதிகளில் இன்று மின்தடை
Thursday, October 5th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் இரு வேறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(05) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை வட்டுக் கோட்டையின் ஒரு பகுதி, அராலி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கின்றது - மத்திய வங்கியின் அறிவிப்பு!
|
|
|


